கேள்விகள்
அறிவித்தது யார்? அதிகாரப்பூர்வ உத்தரவு உள்ளதா? செலவின் மூலமேது? செயல்படுத்தும் அமைப்பு எது? அடுத்த சரிபார்ப்பு தேதி எது?
திட்டம் அறிவிக்கப்பட்ட பின் பொதுமக்கள் சரிபார்க்கக்கூடிய அடிப்படை ஆவணப் பட்டியல்.
அறிவிப்பு, நிதி, பொறுப்பு அமைப்பு, காலக்கெடு, புதுப்பிப்பு — இந்த ஐந்தும் ஒரு தொடக்கம்.
அறிவித்தது யார்? அதிகாரப்பூர்வ உத்தரவு உள்ளதா? செலவின் மூலமேது? செயல்படுத்தும் அமைப்பு எது? அடுத்த சரிபார்ப்பு தேதி எது?
தேதி, துறை, ஆவணத்தை சேமிக்கவும்.
தமிழ்நாடு அரசு · அரசுத் தளம்
↗சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி உயர்மட்டச் சாலை ₹621 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிதிநிலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் இந்தத் திட்டம் இடம்பெற்றுள்ளது.
விடுபட்ட குடும்ப அட்டை உறுப்பினர்களின் fingerprint eKYC-ஐ நிறைவு செய்ய அறிவிக்கப்பட்ட ஒரு நாள் special camp.